கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இடம்பெற்ற ஐசிசி உலக கிண்ண 2023 லீக் போட்டியில் பங்களாதேஷ்க்கு எதிரான போட்டியின் போது, நட்சத்திர இளம் வீரர் ஷஹீன் ஷா அப்ரிடி, ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தான் பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அப்ரிடி 51 போட்டிகளில் 100 wicket மைல்கல்லை எட்டினார்,
53 போட்டிகளை எடுத்த சக்லைன் முஷ்டாக் சாதனையை முறியடித்துள்ளார்
No comments:
Post a Comment