
தபால் திணைக்களத்தின் 42 வாகனங்களை காணவில்லை என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை தபால் திணைக்கள அதிபதியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் 42 தொடர்பில் எந்த தகவலும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய கணக்காய்வு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment