Recent Posts

Search This Blog

ரமழான் மாதத்தை முன்னிட்டு IDM Nations Campus International நிறுவனம் நடாத்தும் கேள்வி பதில் No.8 ( கடந்த போட்டியின் வெற்றியாளர் விபரம் இணைப்பு )

Wednesday, 19 April 2023


 புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு IDM Nations Campus International நிறுவனம் Madawala News இணைய தளத்துடன் இணைந்து நடாத்தும் ரமழான் கேள்வி பதில் தொடரில் பங்குபற்றி பணப்பரிசை ( 3000 ரூபா)   வெல்லுங்கள்.

3rd April 2023 முதல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் 10 கேள்விகள் மடவலை நியுஸ் இணையத்தில் பதியப்படும்.

 அவற்றுக்கான பதிலை அதே தினம் நள்ளிரவு 12 மணிக்கு முன் கீழ் உள்ள வாட்சப் இலக்கம் அல்லது எமது Facebook Page இல் Comment மூலம் தெரிவிக்கலாம்.  

ஒவ்வொரு கேள்விக்கும் சரியான விடை அனுப்புபவர்களில்  ஒருவர்  வெற்றியாளராக குலுக்கல் முறையில் தெரிவு செய்யபட்டு அவருக்கான பரிசுத் தொகை ( 3000 ரூபா) Easy Cash அல்லது Reload மூலம் அனுப்பி வைக்கப்படும். 

* பதிலை 755 166 405  என்ற இலக்கத்திற்கு Whatsapp செய்யவும். 

இன்றைய  19th April  கேள்வி - 

Q :  கேள்வி : எந்த கலீபாவின் ஆட்சிக் காலத்தில் புனித அல் குர்ஆன் எழுத்து வடிவில் தொகுக்கப்பட்டது ?

போட்டி இலக்கம் 7  இன் வெற்றியாளர் : 

 V T M.பர்ஹான்  - ஏறாவூர்

Program Sponsored  By:

Dr.V.Janagan 

Chairman/CEO

IDM NATIONS CAMPUS INTERNATIONAL.



No comments:

Post a Comment