ஏப்ரல் புத்தாண்டு காலத்தில் மதுபான பாவனை அதிகரித்துள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புத்தாண்டு காலத்திற்கு முன்பு, மது விற்பனை சுமார் 40% குறைந்துள்ளது, ஆனால் புத்தாண்டு காலத்தில் மீண்டும் 20% அதிகரித்தது.
ஏப்ரல் மாதத்தில் புத்தாண்டு வாரத்தில் இந்த விற்பனை அதிகரிப்பு ஏற்பட்டது.
வற் வரியை 2000 ரூபாவினால் குறைக்குமாறு மதுபான நிறுவனங்கள் நிதியமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்த போதிலும் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மதுபானங்களின் விலையை குறைக்குமாறு நிறுவனங்கள் இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தன
No comments:
Post a Comment