Recent Posts

Search This Blog

மொராக்கோவிடம் 2 - 0 என்ற மோசமான தோல்வி அடைந்ததால் பெல்ஜியம் ரசிகர்கள் அந்நாட்டில் கலவரம் மற்றும் வன்முறையில்...

Sunday, 27 November 2022


உலகக் கோப்பை போட்டியில்
மொராக்கோவிடம் 2-0 என்ற மோசமான தோல்விக்குப் பிறகு பெல்ஜியம் ரசிகர்கள் கோபத்தில் பெல்ஜியம் பிரஸ்ஸல்ஸ் நகரில் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


மோசமான தோல்வியின் பின்னர் வன்முறை கலவரங்கள் வெடித்து ஒரு கார் அடித்து நொறுக்கப்பட்டு கவிழ்க்கப்பட்டது மற்றும் சில கலவரங்களும் ஏற்பட்டுள்ளன.


பெல்ஜியத்தின் தலைநகரில் இருந்து இவ்வாறான காட்சிகள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன,
ஆவேசமான ஆதரவாளர்கள் கூச்சலிட்டு, சிவப்பு நிற கார் ஒன்றை அடித்து நொறுக்குவத்துடன் நூற்றுக்கணக்கானவர்கள் பட்டாசுகளையும் வெடித்து எதிப்பை தெரிவித்துள்ளனர்.


2022 உலகக் கோப்பையில் உலகின் 2-வது தரவரிசையில் உள்ள அணி பெல்ஜியம்..,

ஆனால் இந்த முறை அல்-துமாமா ஸ்டேடியத்தில் மொரோக்கா அணியால் 2 கோல் வித்தியாசத்தில் தோற்கடிக்கப் பட்டனர்..




No comments:

Post a Comment