தரப்படுத்தலில் உலக அளவில் இரண்டாம் இடத்தை
கொண்ட பெல்ஜியம் அணியை அதிரடியாக வென்றது மொரோக்கோ
🇲🇦 2 - 🇩🇪 0
போட்டியின் 73 ஆம் நிமிடம் வரை இரு அணிகளும் எந்த கோலையும் பெற்று இருக்காத நிலையில்
மோரோக்கோ அணி வீரர்
A.sabry 73 ஆம் நிமிடம் முதல் கோலை போட,
92 ஆம் நிமிடம் மற்றும் ஒரு வீரரான Aboukhlal இரண்டாம் கோலையும் போட்டு அணியை 2: 0 வித்தியாசத்தில் வெல்ல வைத்தார்.
இந்த வெற்றியுடன் மொரோக்கோ அணி நான்கு புள்ளிகளுடன் குரூப்பில் முதலாம் இடத்தை பெற்றுள்ளது.
)
No comments:
Post a Comment