Recent Posts

Search This Blog

எரிபொருள் வரிசையில் இருந்த 3 பெண்களை காணவில்லை ! பொலிஸ் விசாரணை

Monday, 27 June 2022



புத்தளம் மாவட்டத்தில் எரிபொருள் வரிசையில் காத்திருந் 3 பெண்களை காணவில்லை என குறித்த பெண்களின் உறவினர்கள்  பொலிஸ்  முறைப்பாடு செய்துள்ளனர்.


இது தொடர்பில் ஹலாவத்த மற்றும் மாதம்பை பொலிஸார் விசாராணை செய்து வருகின்றனர்.


குறித்த பெண்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கள்கள் 3 எரிபொருள் வரிசையில் விட்டுச்சென்ற நிலையில் மீட்கப்பட்டு  தற்போது பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment