ஏப்ரல் 15 ம் திகதியாகும் போது 24 மணி நேரம் மின் துண்டிக்க வேண்டியேற்படும் என முன்னாள் அமைச்சர் பாடலி சம்பிக ரனவக குறிப்பிட்டார்.
இந்த நிலமை நாட்டிற்கு ஏற்படும் என நாம் முன்னரே சொன்னோம். இதற்காக நாம் மகிழ்ச்சியடையவில்லை. இந்த நிலையில் இருந்து மீளவேண்டும்.
No comments:
Post a Comment