
ஜனாதிபதி மற்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இடையே உள்ள உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அரசிய உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசுக்கு பொதுஜன பெரமுன ஆதரவு வழங்கி வந்தாலும் ஜனாதிபதி அவரது சொந்த விருப்பத்திற்கு செயற்படுவதாக பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் எதிர்வரும் வரவு செலவு திட்டத்திற்கு பலர் ஆதரவு அளிக்கமாட்டார்கள் என தெரிகிறது.வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டால் ஜனாதிபதி பாராளுமன்றை கலைத்து தேர்தலுக்கு செல்வார் என தகவல் வெளியாகியுள்ளது
No comments:
Post a Comment