Recent Posts

Search This Blog

தானிஷ் அலி கைது

Friday, 27 October 2023


காலி முகத்திடல் போராட்டத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவரான தானிஷ் அலி கைது செய்யப்பட்டுள்ளார்.

கோட்டை ரயில் நிலையத்தில் பயணச் சீட்டு வழங்குவதற்கு காலம் தாழ்த்தப்பட்டமை குறித்து ஏற்பட்ட தகராறு காரணமாக இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப் படுகின்றது.


No comments:

Post a Comment