Recent Posts

Search This Blog

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க பாலியல் வழக்கில் குற்றமற்றவர் என அவுஸ்திரேலிய நீதிமன்றம் அறிவிப்பு

Wednesday, 27 September 2023


அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியிருந்த இலங்கை வீரர் எந்தத் தப்பும் செய்யவில்லை என அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.


இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவுஸ்திரேலிய நீதிமன்றம் விடுவித்துள்ளது.


சிட்னி டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சாரா ஹகெட் இந்த தீர்ப்பினை வழங்கியிருந்தார்.



No comments:

Post a Comment