Recent Posts

Search This Blog

அவசர சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை எதிர்நோக்கியுள்ள ஏ.கே. பாத்திமா சியானாவின் சிகிச்சைக்காக எம்மால் முடியுமான உதவிகளை செய்வோம்.

Thursday, 27 July 2023


சிறுநீரக நோயால் கடந்த இரண்டரை வருடங்களாக அவதியுற்று வருகின்ற 176, நுவர எலிய வீதி, பொறகஸ் எனும் விலாசத்தில் வசிக்கும் ஏ.கே. பாத்திமா சியானா என்பவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக நிதியுதவி கோரப்படுகிறது.

240 தடவைகளுக்கும் மேல் டயாலஸில் (Dialysis) செய்துள்ள இவருக்கு, உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதற்கு 55 லட்சம் ரூபாய்க்கும் அதிமாக செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

மிகவும் வறிய நிலையிலுள்ள இந்தப் பெண்ணுக்கு - இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். கணவர் சிறு தொழில்களைச் செய்து வருகின்றார்.

எனவே, இந்தப் பெண்ணின் உயிர்காப்பதற்கு உங்களால் முடிந்தவரை உதவுங்கள். 

இவரின் இந்த நிலையினை பொறகஸ் பிரதேசத்திலுள்ள அல் ஹிதாயா ஜும்ஆ பள்ளிவாசல் எழுத்து மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. அத்தோடு, ஊடகவியலாளர் அஷ்ரப் ஏ சமத் ஊடாகவும் இந்த தகவலை உறுதி செய்து மனிதாபிமான நோக்குடன் வெளியிடுகின்றோம்.

நபரின் தொலைபேசி இலக்கம்: 077 515 0755

வங்கிக் கணக்கு விபரம்

A.K. Fathima Siyana

A/C No: 84499766

BOC

Boragas










No comments:

Post a Comment