Recent Posts

Search This Blog

இலஙககக அரகல பமயதரசச.

Saturday, 1 July 2023


இலங்கையின் தென்கிழக்கு கடற்கரையிலிருந்து 1,200 கிலோமீற்றர் தொலைவில் ஆழ்கடலில் பூமியதிர்ச்சி ஒன்று பதிவாகி உள்ளது.

5.8 ரிக்டர் அளவில் இந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

எனினும், இந்த பூமியதிர்ச்சியால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை.

இந்த பூமியதிர்ச்சி கொழும்பு, பத்தரமுல்ல, அக்குரஸ்ஸ மற்றும் காலி போன்ற பகுதிகளில் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment