
கொழும்பில் உள்ள பிரபல தனியார் வங்கியில் 38 கோடி ரூபா பணம் மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் அந்த வங்கியில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஊழியர் அந்த வங்கி உயரதிகாரியின் யூசர் நேம் பாஸ்வேர்டை பயன்படுத்தி வங்கி கட்டமைப்பில் நுழைந்து 38 கோடி ரூபா பணத்தை பல வங்கி கணக்குகளுக்கு பறிமாற்றம் செய்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment