ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 12 நாள் பயணமாக நாட்டில் இருந்து வௌியேறியுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை (13) நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்நிலையில் அவர் இம்மாதம் 24ம் திகதி மீண்டும் நாடு திரும்புவார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment