Recent Posts

Search This Blog

திஹாரி அல் அஸ்ஹர் வணிக கழகத்தின் ( Commerce Club) வணிக தின நிகழ்வும் பரிசளிப்பு நிகழ்வும்.

Tuesday, 19 December 2023


WP/GM AL-Azhar National school இன் வணிக கழகத்தின் ( Commerce Club) வணிக தின நிகழ்வும் பரிசளிப்பு நிகழ்வு 15.12.2023 அன்று பாடசாலையில் நடைபெற்றது.

எமது பாடசாலையில் இயங்குகின்ற வணிக கழகம் இந்நிகழ்வில், Innovative and New Business Idea என்ற போட்டியில் பங்கு பற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி கெளரவித்தது.


பாடசாலையின் அதிபர் ஜனாப் A J M Furkan அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் களனி பல்கலைக்கழகத்தின் முகாமைத்து பீடத்தின் பேராசிரியர் M J M Razi அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.


சிறப்பு அதிதியாக Curve Up நிறுவனத்தின் பணிப்பாளர் M M M Fawaz அவர்கள் கலந்து கொண்டார். இந்நிகழ்வு வணிக கழக மாணவர்களாலயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.


மேலும் மாணவர்களுக்கு பெரிதும் தூண்டுதலாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.


- Commerce Club-
-
-club coordinator S.I.F Riswana tr
WP/ Gm Al Azhar National School
Thihariya


No comments:

Post a Comment