சம்மாந்துறை, விளினியடி மூன்றாம் பிரிவைச் சேர்ந்த யூ.எல்.ரஷீட் (42) தொழில் நிமித்தம் கொழும்பில் வசித்து வந்த நிலையில் நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலாஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (ஞாயிற்றுக்கிழமை) அஸர் தொழுகையின் பின்னர் சம்மாந்துறை முஅல்லா மஹல்லா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு ஈடேற்றம் பெற பிரார்த்திப்போம்.
தகவல் : சம்மாந்துறை அன்சார்
No comments:
Post a Comment