Madawala Welfare Association-Qatar 2008 இல் மர்ஹூம் றம்சி, ரிப்வான் ஷரிப்தீன் மற்றும் இம்தியாஸ் ஆரிபீன் போன்றோரின் முயற்ச்சியால் ஆரம்பிக்கப்பட்டு 2018 ஆம் ஆண்டு ஒர் அமைப்பாக உருவெடுத்து அஜிபுகான் தலைவராக தேர்நதெடுக்கப்பட்டார்.
அவரைத் தொடர்ந்து ரிப்வான் ஷரிப்தீன் 2022 வரை தலைவராக செயற்பட்டார்.
கடந்த 22 ஏப்ரல் மடவளை சொந்தங்களுக்கான ஐந்தாவது முறையாக பெருநாளை முன்னிட்டு ஒன்றுகூடல் மற்றும் நட்புறவு அடிப்படையில் volleyball போட்டிகளும் இனிதே நடந்து முடிந்தது.
சுமார் 75 இற்கும் அதிகமான கத்தார் வாழ் மடவளை உறவுகள் கலந்நு சிறப்பித்தனர்.
மாலை 7:30 மனிக்கு தொடங்கி இரவு 11:00 மனிவரை நடந்த ஒன்றுகூடலில் 10 அனிகளாக volleyball போட்டிகளும் அதனுடன் இரவுணவு மற்றும் கலந்து உரையாடலும் இடம் பெற்றன.
கலந்துரையாடலின் இறுதியில் EX-CO இற்கு தன்னார்வத்தொன்டர்களாக எதிர்காலத்தில் உதவ பலர் முன்வந்து இந்நிகழ்வை உணர்ச்சிகரமானதாக மாற்றினர்.
இந்நிகழ்வுக்கு வந்து சிறப்பித்த அனைத்து மடவளை உறவுகளுக்கும் அமைப்பின் சார்பாக ஜசாக் முல்லாஹு கைரன்
தகவல்: ஸப்ராஸ் ஹன்சார் (இடைக்கால தலைவர்)
ஏனைய உறிப்பினர்கள்:
ஸபான் ஜான் (செயலாளர்)
இம்தியாஸ் ஆரிபீன் (பொருளாளர்)
ரிப்வான் ஷரிப்தீன் (முன்னால் தலைவர்/இந்நாள் உறுப்பினர்)
சிஹாருதீன் அர்ஜுதீன் (உறுப்பினர்)
ஷப்ரி சத்தார் (உறுப்பினர்)
ரிப்கான் நளீம் (உறுப்பினர்)
ரிம்ஷாட் றாபி (உறுப்பினர்)
முர்ஷித் சைஃபி (உறுப்பினர்)
பாஹிம் ஷஹித் (உறுப்பினர்)
ஸப்ராஸ் அன்வர் (உறுப்பினர்)
அர்ஷாத் இக்பால் (உறுப்பினர்)
இஹ்ராஸ் உவைஸ் (உறுப்பினர்)
ரிபாத் சித்தீக் (உறுப்பினர்)
No comments:
Post a Comment