அரநாயக்க பிரதேசததில் உள்ள விஹாரை ஒன்றைச் சேர்ந்த 16 வயதுடைய தேரர் ஒருவரை அதே விகாரையில் வசிக்கும் 58 வயதான தேரர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாக அரநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.
16 வயதுடைய புதிய பிக்குவை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் விகாரையைச் சேர்ந்த மற்றுமொரு பிக்குவை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு சந்தர்ப்பங்களில் இந்த புதிய பிக்குவை கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment