முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (26) குடும்பத்தாருடம் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டதாக நேற்றைய தினம் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தன.
எனினும், அவர் 9 நாட்கள் தனிப்பட்ட பயணமாக குடும்பத்தாருடன் டுபாய் சென்றிருப்பதாக த மோர்னிங் ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 9 நாட்களுக்கு பின்னர் நாடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment