
தீவிரவாதிகளுக்கு எதிராக முகம்கொடுக்க கூடிய தலைவர் நாட்டிற்கு கிடைத்துள்ளார் என களுத்துறை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம குறிப்பிட்டார்.
பாரளுமன்றில் உரையாற்றிய அவர்
இளைஞர்களை தண்டிக்க வேண்டாம். அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கவேண்டாம் ஏன் என்றால் அவர்களுக்கு பின்னால் தீவிரவாத தலைவர்கள் உள்ளனர்.எமது நாட்டிற்கு இளைஞர்கள் தேவை அவர்கள் தவறு செய்தால் அவற்றை சரி செய்து நாம் முன்னோக்கி செல்லவேண்டும்.
தற்போது நல்ல தலைவர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.டளஸ் என்னுடைய நெருங்கிய நண்பர் ஆனால் நாட்டிற்கு தேவை ரனில் விக்ரமசிங்க என அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment