Professional in it batch_9
New batch intake
4 Course 4 Certificate
"அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் தேவையா? குறுகிய காலத்தைக் கொண்டதான சான்றிதழ் பாடநெறி படிக்கனுமா? மிகக் குறைந்த செலவைக் கொண்டதாக இருக்கனுமா?
கணணி இல்லை ஆன கணணி படிக்கனுமா ?, கணணித்துறையில் எதாச்சும் வேலை எடுத்துக்கனுமா?, கணணி பற்றிய எந்த அறிவும் இல்லை ஆரம்பத்தில் இருந்து படிக்கனுமா?"
Whatsapp. Group link :- https://chat.whatsapp.com/LCqi3W8irku4iBFg2a4ExW
இவ்வாறு உங்கள் பல்வேறு வினாக்களுக்கு தீர்வு எம்மிடம்.
எதிர்வரும் 21 ஒக்டோபர் பிரதான 4 பாடநெறிகளைக் கொண்ட எமது zoom online வகுப்பு ஆரம்பிக்கப்படவுள்ளது.
மூன்று மாதங்களில் வகுப்புகள் அனைத்தும் நிறைவு பெறுவதுடன் 4 பெறுமதியான சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது.
அரச அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் பாடநெறிகளின் முடிவில் வழங்கப்படவுள்ளது. பதிவுகளுக்கு முந்திக் கொள்ளுங்கள். (கணணி அவசியமில்லை ஸ்மார்ட் போன் இருந்தாலே போதுமானது)
இப்பாடநெறி யாருக்கானது?
➡️க.பொ.த சாதாரண தரம் எழுதியவர்கள் (சாதாரண தரத்தில் சித்தி அவசியமில்லை)
➡️க.பொ.த உயர் தரம் எழுதியவர்கள் (உயர் தரத்தில் சித்தி அவசியமில்லை)
➡️16 வயது பூர்த்தியடைந்து பாடசாலைக்கல்வியை இடையே விட்டவர்கள்.
➡️ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள்
➡️பல்கலைக்கழக மாணவர்கள், கல்வியற் கல்லூரி மாணவர்கள் மற்றும் மூன்றாம் நிலைக்கல்வியை தொடரும் மாணவர்கள்
➡️பட்டப் படிப்பை பூர்த்தி செய்து தொழிலை எதிர்பார்த்திருப்போர்
➡️வெளிநாடு செல்ல எதிர்பார்த்திருப்போர்
➡️கணணி தொடர்பாக தனியார்துறையில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வேலை செய்ய ஆர்வமுள்ளவர்கள்
➡️கணணி தொடர்பான அறிவை வளர்த்துக் கொள்ள உள்ளவர்கள்
➡️ஒவ்வொரு வகுப்பின் நிறைவிலும் வீடியோ பதிவு வழங்கப்படும்.
போன்ற அனைத்துப் பிரிவினரும் ஏற்ற வகையில் இப்பாடநெறி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. 60000/- ற்கு மேற்பட்ட தொகையினை செலுத்திக் கற்க வேண்டிய இக்கற்கை நெறியானது வெறும் 15000/- ரூபாயினை செலுத்தி கற்றுக் கொள்ளலாம். 3 தவணை அடிப்படையிலும் பணத்தை செலுத்தலாம். (4 கற்கை நெறிகளுக்குமான மொத்தக்கட்டணமாக 13000/- இனை ஒரே தடவையில் கட்டணத்தை செலுத்துபவர்கள் செலுத்திக் கொள்ளலாம்.[நிபந்தனைகளுக்கு உட்பட்டது.])
Payment details
Name :- SM.Imran
Bank :- Boc
Branch :- Eravur
Acc.no :- 84986013
Payment :- 5000/- (First installment fee)
13000/- (For only full payment)[conditions apply]
After payment send slip photo to (+94754563575) whatsapp number. (Online transection and CDM machine money deposite allowed)
தொடர்புகளுக்கு :- +94754563575 & +94761759549
Whatsapp :- 075 456 3575



No comments:
Post a Comment