
இலங்கை முன்னாள் கிரிக்கட் வீரர் குமார் தர்மசேனவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நாரஹேன்பிட பகுதியில் உள்ள காணி மற்றும் குடியிருப்பு ஒன்றில் பலாத்காரமாக நுழைந்தமை தொடர்பில் விளக்கம் அளிக்க அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 12ம் திகதி அவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment