
தான் ஒரு சத்தியவாதி எனவும் தான் எப்போதும் உண்மையையே பேசியுள்ளதாகவும் கலகொட அத்தே ஞானசார தேரர் கூறினார்.
இஸ்லாமிய அடிப்படை வாதம் தொடர்பிலுல் மிக ஆழமாக பேசிய போதும் “வந்தகொத்து” “வந்த பெரெஷியர்” போன்ற விஞ்ஞானபூர்வமாக நிருபிக்கப்பட்டாதவற்றை தான் பேசவில்லை என அவர் குறிப்பிட்டார்.மேலும் முஸ்லிம் வர்த்தக நிலையங்களை புறக்கணிக்குமாறு தான் ஒரு போதும் கூறவில்லை என அவர் குறிப்பிட்டார்.
அரச தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டார்.


No comments:
Post a Comment