மலையக கலை,கலாசார (இரத்தின தீப) சங்கத்தின் ஏற்பாட்டில் கல்வி, சமூக நல அபிவிருத்தி, ஊடகத்துறை சார்ந்தவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் வைபவம் கண்டி கெப்பட்டிப்பொல ஞாபகார்த்த மண்டபத்தில் 03.09.2023 இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கும்புக்கந்துறை ஊரை சேர்ந்த ஊடகவியளாலர் எம். ஏ. ஏம் அனஸ் அவர்கள் ஊடகத்துறை மூலம் சமூகத்திற்குஆற்றிய சேவையை கெளரவிக்கும் முகமாக தேசாபிமானி ஊடக விபூஷணம்" கெளரவப் பட்டமும் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.


No comments:
Post a Comment