Recent Posts

Search This Blog

ஜனாஸா அறிவித்தல் : அம்பரபொல - கெடகும்பர காலம் சென்ற ஹாமித் லெப்பை அவர்களின் மனைவி ஹைருன் நிசா காலமானார்.

Sunday, 3 September 2023


 அஸ்ஸலாமு அலைக்கும்.... 

அம்பரபொல - கெடகும்பர  காலம் சென்ற ஹாமித் லெப்பை அவர்களின் அன்பு மனைவி ஹைருன் நிசா அவர்கள் காலமானார்கள்

إِنَّا ِللّهِ وَإِنَّـا إِلَيْهِ راجِعونَ

அன்னார் தாரிக், நிஹாரா ,மிசிரியா,தாஹிரா ,அவர்களின் அன்புத் தாயாரும்,   

அப்துல்லா,  பாரிஸ், இக்பால் ஆகியோரின் மாமியாரும்,

அஹமதலி , முகமது அலி,அஷ்ஃபா, ஃபஸ்னா , மஃபாஸ், இன்ஷாத், உமைரா, அவர்களின் அன்பு உம்மமாவும் அவர் ஆவார்.


 அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் 02/09/2023 இரவு 10.மணிக்கு அம்பரபொல கெடகும்பர ஜும்மா மஸ்ஜித் மையவாடியில் நல்லடக்கம் செய்யபட்டது என்பதை அன்புடன் அறியத்தருகின்றோம்.



No comments:

Post a Comment