Recent Posts

Search This Blog

Litro சமையல் எரிவாயு விலை 145 ரூபாவால் அதிகரித்தது.

Sunday, 3 September 2023


Litro சமையல் எரிவாயு விலை அதிகரித்தது.

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில்,

12.5 கிலோ 145 ரூபாவினால் அதிகரிப்பு புதிய விலை 3,127 ரூபா


5 கிலோ 58 ரூபாவினால் அதிகரிப்பு புதிய விலை 1,256 ரூபா



2.3 கிலோ 26 ரூபாவினால் அதிகரிப்பு புதிய விலை 587 ரூபா


No comments:

Post a Comment