Recent Posts

Search This Blog

கத சயயபபடட மஹநத கஹநதகமவகக வளககமறயல.

Tuesday, 20 June 2023


கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம கைது செய்யப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.



கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகமவை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.



முன்னாள் மாநகர சபை உறுப்பினர் தனிநபர் ஒருவரிடம் வீடு தருவதாக உறுதியளித்து 7 மில்லியன் ரூபாய் மோசடி செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது


No comments:

Post a Comment