Recent Posts

Search This Blog

உயரதத ஞயர தககதல ரஜபகஷககளன அககவணடல பட மயறசககனறனர.

Tuesday, 20 June 2023


உயிர்த்த ஞாயிரு தாக்குதலை ராஜபக்‌ஷக்களின் தலையில்  போட முயற்சிப்பதாக முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.


உயிர்த்த ஞாயிரு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யுமாறு தான் இன்றும் கோரிக்கை முன்வைப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன புதிய உத்வேகத்துடன் முன்னரை விடவும் வேகமாக முன்னேக்கி செல்லும் என அவர் கூறினார். 



No comments:

Post a Comment