Recent Posts

Search This Blog

பண இறததல ஒனறன வல 10 ரபவனல கறககபடகறத - ஏனய பககர உறபதத பரடகளன வலகளம கறககபபடம ; பககர உரமயளரகள சஙகம

Tuesday, 20 June 2023


 இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து விதமான பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளையும் குறைப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.


இதன்படி, 450 கிராம் பாண் இறாத்தல் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளையும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது



No comments:

Post a Comment