இந்நிலையில், அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில் 788,032 கோடி மதிப்பிலான 500 நோட்டுகள் கணக்கில் வரவில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அதிர்ச்சியளிக்கும் பதில் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஏப்ரல் 2015 - டிசம்பர் 2016 காலகட்டத்தில் 8,810.65 மில்லியன் எண்ணிக்கையில் 500 ரூபாய் நோட்டுகள் அச்சடித்து விநியோகிக்கப்பட்ட நிலையில், 1,760.65 மில்லியன் நோட்டுகள் மட்டுமே ரிசர்வ் வங்கிக்கு வந்துள்ளதாக RTI கேள்விக்கு பதிலளித்துள்ளது.



No comments:
Post a Comment