Recent Posts

Search This Blog

பணம வதத சவல சணட... 7 பர கத.

Saturday, 17 June 2023


மட்டக்களப்பு - வாழைச்சேனை, நாவலடி பிரதேசத்தில் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை நேற்று (17) பொலிஸார் கைது செய்துள்ளனர்.



குறித்த சந்தர்ப்பத்தில் 6 சண்டை சேவல்கள் மற்றும் ஒரு தொகை பணம் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நாவலடி பிரதேசத்தை சேர்ந்த 26 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களே என தெரிவிக்கப்படுகின்றது.



இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


No comments:

Post a Comment