Recent Posts

Search This Blog

திரிபோஷ உற்பத்தி சோளத்தின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரி குறைப்பு

Friday, 19 May 2023


லங்கா திரிபோஷ நிறுவனத்தின் உற்பத்திக்குத் தேவையான சோளத்தின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டுள்ளது.



இதன்படி, 1 கிலோகிராம் இறக்குமதிக்கான விசேட வர்த்தக வரி 75 ரூபாயிலிருந்து 25 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது


No comments:

Post a Comment