Recent Posts

Search This Blog

கடும் நெருக்கடியில் இலங்கை ரயில்வே திணைக்களம் !

Monday, 2 January 2023


இலங்கை  ரெயில்வே திணைக்களம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியாகியுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களத்தின் புகையிரத நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.

60 வயதுடன் அரச  ஊழியர்கள் ஓய்வு பெறும் திட்டம் அமுலுக்கு வந்தமையை அடுத்து பலர் ஓய்வு பெற்றுள்ளதால் ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய தினம் 8 ரயில் சேவைகள் ரத்தாகியுள்ளதாக அந்த சங்கம் கூறியுள்ளது.


No comments:

Post a Comment