
மின் கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க அமைச்சரவை பத்திரம் ஒன்றை தான அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளதாக அந்த விடயதானத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.
பாராளுமன்றில் கருத்து வெளியிட்ட அவர் மின்கடணத்தை அதிகரித்தால் மாத்திரமே மின்சார சபைக்கு ஏற்படும் நட்டத்தை நிவர்த்தி செய்ய முடியும் என கூறினார்.
No comments:
Post a Comment