2024ல் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விண்ணப்பம்.
3ஆம் முறையாக தேர்தலில் போட்டியிட விண்ணபித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி
தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வியடைந்த அவர் மீண்டும் அவரை எதிர்த்து களத்தில் இறங்கி உள்ளார்.



No comments:
Post a Comment