Recent Posts

Search This Blog

திலினி பிரியமாலியின் மோசடி விசாரணையில் வெளிவந்த விடயங்களால் பொரளை சிறி சுமண தேரர் கைது.

Tuesday, 1 November 2022


பொரளை சிறி சுமண தேரரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

திலினி பிரியமாலி செய்ததாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பான விசாரணைகளின் போது தெரியவந்த உண்மைகளுக்கு அமைய பொரளை சிறிசுமண தேரர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்


No comments:

Post a Comment