Recent Posts

Search This Blog

ஆப்கானிஸ்தான் அணியை இலகுவாக வீழ்த்தியது இலங்கை அணி.

Tuesday, 1 November 2022


இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரில் சுப்பர் 12 சுற்றின் ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டியில் இலங்கை அணி 6 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கட்டினை இழந்து 144 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து, 145 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.




No comments:

Post a Comment