Recent Posts

Search This Blog

பாராளுமன்றத்தை பார்வையிட வந்தால் இலவசமாக ஒரு கோப்பை பால் வழங்க தீர்மானம்.

Wednesday, 9 November 2022


தினமும் நாடாளுமன்றத்தை பார்வையிட வரும் பாடசாலை மாணவர்களுக்கு
ஒரு கோப்பை பால் இலவசமாக வழங்குவதற்கு நாடாளுமன்ற நிர்வாகக்குழு குழு தீர்மானித்துள்ளது.

இதனால், அடுத்த ஆண்டு முதல், நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 500 குழந்தைகளுக்கு
இந்த முன்மொழிவை அமுல்படுத்த அனுமதி கிடைத்துள்ளது.


No comments:

Post a Comment