இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்னும் சிறிது நேரத்தில் சிட்னி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த போட்டியில் நியூசிலாந்து அணியை பாகிஸ்தான் அணி எதிர்கொள்கிறது.
அதற்கமைய, போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது



No comments:
Post a Comment