Recent Posts

Search This Blog

லாஃப்ஸ் கேஸ் சிலிண்டரின் விலை 500 ரூபாவால் குறைக்கப் பட்டது

Tuesday, 11 October 2022


12.5 கிலோகிராம் லாஃப்ஸ் கேஸ் சிலிண்டரின் விலை ரூ.500 குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை ரூ.5300 ஆகி உள்ளது


அதேவேளை 5 கிலோ லாஃப்ஸ் கேஸ் சிலிண்டர் ரூ.200 குறைக்கப்பட்டு புதிய விலை ரூ.2120


No comments:

Post a Comment