Recent Posts

Search This Blog

முதலாவது பிணை முறி வழக்கில் இருந்து முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் விடுதலை.

Tuesday, 11 October 2022


முதலாவது பிணை முறி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் உள்ளிட்ட 10 பேரை கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

குறித்த நபர்களுக்கு எதிராக பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது என குறிப்பிட்டு இவ்வாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


No comments:

Post a Comment