Recent Posts

Search This Blog

மடவளை பஸார் அல் ரஹீமிய்யா அரபுக்கல்லூரியிற்கு புதிய மாணவர்கள் சேர்த்தல்.

Friday, 15 July 2022


மடவளை பஸார் அல் ரஹீமிய்யா அரபுக்கல்லூரியிற்கு புதிய மாணவர்கள் சேர்த்தல்

தஸ்கர ஹக்கானிய்யா அரபுக்கல்லூரி அதிபர் மௌலவி லபீர்(முர்ஸி) ஹஸரத் அவர்களின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் மடவளை பஸார் அல் ரஹீமிய்யா அரபுக்கல்லூரியிற்கு 2022 ம் ஆண்டிற்கான முழுநேர ஹிப்ழு பிரிவிற்கு புதிய மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட உள்ளனர்.

தற்போழுது தரம் 06 ல் கல்வி கற்கக்கூடிய மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பங்களை அல் ரஹீமிய்யா அரபுக்கல்லூரி காரியாலயத்தில் நேரடியாக பெற்றுக்கொள்ள முடியும். Online மூலமாக விண்ணப்பிக்க விரும்புவோர் 076 165 5634 எனும் WhatsApp இலக்கத்தை தொடர்பு கொள்ளல் வேண்டும்.


No comments:

Post a Comment