Recent Posts

Search This Blog

7 வயது சிறுவனை முதலை இழுத்துச் சென்ற சோகம். I

Friday, 15 July 2022


முதலையொன்று 7 வயது சிறுவன் ஒருவனை இழுத்துச் சென்ற நிலையில் குறித்த சிறுவன் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிகிரியாவில் உள்ள நீர்நிலையொன்றில் குளித்துக்கொண்டிருந்த 7 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவரே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

குளித்துக்கொண்டிருந்த குறித்த சிறுவனை அவனது தந்தை காப்பற்ற முயன்றபோதும் அது பலனளிக்கவில்லை.

சிறுவனைத் தேடும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment