Recent Posts

Search This Blog

டீசல் கப்பல் வந்தது .. 18-19 தேதிகளில் பெட்ரோல் கப்பல் வர உள்ளது..

Friday, 15 July 2022

டீசல் அடக்கிய கப்பல் ஒன்று இன்று கொழும்பை வந்தடைந்ததுடன், மற்றுமொரு டீசல் கப்பல் இன்று பின்னேரம் வரவுள்ளதாக எரிசக்கதி அமைச்சரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


18-19 தேதிகளில் பெட்ரோல்  கப்பல்  வர உள்ளது என எரிசக்தி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



No comments:

Post a Comment