
பொது உடன்பாட்டின் பிரகாரம் நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் சர்வகட்சி வேலைத்திட்டத்தை உருவாக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (15) காலை பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பொதுவான வேலைத்திட்டத்தின் ஊடாக ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு ஒரு வேலைத்திட்டத்தை உருவாக்குவதற்காக இந்த ஒன்று கூடல் இடம் பெற்றது.


No comments:
Post a Comment