Recent Posts

Search This Blog

எரிபொருள் வாங்க பணம் இல்லை ! 21 ஆயிரம் கோடி ரூபா அச்சிடுகிறது மத்திய வங்கி

Thursday, 7 July 2022


எரிபொருள் வாங்க பணம் இல்லை என பெற்றோலிய கூட்டுத்தாபனம் திரைசேரிக்கு அறிவித்துள்ளது.


தங்களுக்கு அதற்காக 21 ஆயிரம் கோடி தேவைப்படுவதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ள நிலையில் குறித்த பணத்தை திறைசேரி மத்திய வங்கியிடம் கோரியுள்ளது.


மத்திய வங்கியிடம் அவ்வளவு பணம் கையிருப்பு இல்லாமையினால் அதற்காக 21 ஆயிரம் கோடி ரூபா அச்சிடுகிறது மத்திய வங்கி.



No comments:

Post a Comment