
பொதுமக்கள் பணத்தினை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பயன்படுத்திய விதம் அம்பலமாகி உள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நேற்று (06) கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்த நிலையில் ,
அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயகவின் பாவனைக்காக 3 லட்சத்தி 75 ஆயிரம் ரூபாவுக்கு பென்ஸ் கார் மாதவாடகைக்கு பெறப்பட்டமை , ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்க 4.5 கோடி செலவிட்டமை, மக்களை தெளிவு படுத்தும் வேலைதிட்டத்திற்கு 8 கோடி ரூபா
செலவிட்டமை என பல்வேறு தகவல்கள் கோப் குழுவில் அம்பலமாகி உள்ளமை குறிப்பிடத்தகது.


No comments:
Post a Comment