Recent Posts

Search This Blog

எதிர்வரும் நாட்களில் டீசல் நெருக்கடி மேலும் உக்கிரமடையும்

Thursday, 5 May 2022


நாட்டில் எதிர்வரும் நாட்களில் டீசல் நெருக்கடி மேலும் உக்கிரமடையும் என பொற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்களை மேற்கோள் காட்டி  தகவல் வெளியாகியுள்ளது.


எதிர்வரும் 11 ம் திகதி நாட்டிற்கு வரவுள்ளதாக கூறப்படும் டீசல் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தவுடனேயே நெருக்கடி சுமுக நிலைக்கு செல்லும் என கூறப்பட்டது.


ஏற்கனவே டீசல் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.



No comments:

Post a Comment