
பாராளுமன்றத்தினை ஒரு நாள் அமர்வை நடத்துவதற்கு சுமார் 92 லட்சம் செலவிடப்படுவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாராளுமன்றன் கூடிக்கலைவதால் மக்களுக்கு எந்த பயணமும் இல்லை என சமூக வலைதளங்களில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

Blogger Templates : Designed By: Templatezy
No comments:
Post a Comment